சமபோஷவிற்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!

சமபோஷ என்ற வர்த்தக நாமத்தில் மேலதிக தானிய உணவுகளை விநியோகம் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்து மொரவக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தோடு இதில் அஃப்லாடாக்சின் என்ற இரசாயனம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. சமபோஷ என்ற வர்த்தக நாமத்தில் மேலதிக தானிய உணவுகளை விநியோகம் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்து மொரவக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தோடு இதில் அஃப்லாடாக்சின் என்ற இரசாயனம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.